juice fasting
Appearance
பொருள்
juice fasting(பெ)
- தேவைப்படும்போது தண்ணீருக்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, திராட்சை, அன்னாசி, மாம்பழம், பப்பாளிச் சாறு போன்றவற்றை அருந்தி விரதம் இருப்பது; சாறு உண்ணா நோன்பு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---juice fasting--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #