கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) lenience
- கருணை, இரக்கம், தாட்சணியம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவர் கண்டிப்பானவர்; தப்பு செய்தால் தாட்சணியம்' காட்டாமல் தண்டிப்பார் (He is strict; if you commit a misdeed, he would punish you without any lenience)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு