lexicographically
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - lex·i·co·graph·i·cal·ly
உரிச்சொல்
[தொகு]lexicographically
பொருள்
[தொகு]- அகராதியியலான
- அகரமுதலியிலான
- சொற்பொருளியிலான
( எடுத்துக்காட்டு )
[தொகு]அனைவரும் அகராதியியலான எழுத்துக்களை எழுத முயல வேண்டும். அத்தகைய செயலே நம் தமிழ் மொழியை நிலை நிறுத்தும்.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]1.ஜப்பானியம் - 辞書編集上 ,
2.சீனம் (எளிய) - 编字典 ,
3.கொரியம் - 사전 편집으로.