உள்ளடக்கத்துக்குச் செல்

Tautology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

Tautology

  • tau·tol·o·gy

பொருள்

[தொகு]
  • ஒரு பொருட் கிளவி, ஒருபொருட்பன்மொழி, கூறியதுகூறல், பலகால்விளம்பல், மீதுரை, மீமிசைச்சொல்

விளக்கம்

[தொகு]

பொதுவாக ஒரு வாக்கியத்தில், ஒவ்வொருச் சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி ஒரு அர்த்ததைத் தரும். மாறாக,ஒரு வாக்கியத்தில் ஒரே அர்த்ததை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தந்தால் அதை ஒரு பொருட் கிளவிகள் உள்ள வாக்கியம் எனலாம்.

( எடுத்துக்காட்டு )

[தொகு]

( நாங்கள் ஒவ்வொருவராக, ஒருவர் பின் ஒருவராக எழுதுவோம்)

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

tautologies(பன்மை), tautologous (adjective), pleonasm

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • அரபி - الحشو
  • பிரெஞ்சு - Tautologie
  • ஜெர்மன் - Tautologie
"https://ta.wiktionary.org/w/index.php?title=Tautology&oldid=1830049" இலிருந்து மீள்விக்கப்பட்டது