lexicography
Appearance
ஆங்கிலம்
[தொகு]===தொன்மை
- lex·i·cog·ra·phy
பெயர்ச்சொல்
[தொகு]lexicography
பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]சொற்களை அகர வரிசைப்பட்டியலிட்டு, அதற்கான பொருளைத் தரும் புத்தகம் ,அகராதி அல்லது அகர முதலி எனப்படும். இப்புத்தகத்தினைத் தயாரிக்கும் முறையே அகராதியியல் அல்லது அகர முதலியியல் என்றழைக்கப் படுகிறது.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]lexicographic,lexicographically,Tautology
மொழிபெயர்ப்புகள்
[தொகு]1.அரபி - أليف القواميس
2.பிரெஞ்சு - lexicographie ,[1]
3.ஜெர்மன் - Lexikographie.
.