உள்ளடக்கத்துக்குச் செல்

milieu

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) milieu
  1. கால, இடங்களின் நிலைமை/அமைப்பு/சூழல்
  2. சமூக, கலாச்சாரச் சூழல்
  3. வாழ்க்கைச்சூழல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அழகான மாளிகை, சுற்றிலும் பசுமையான மரங்கள், வண்ணப் பூங்காக்கள், வளைந்தோடும் நீரோடைகள் இவை உங்கள் கோடை விடுமுறையைக் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கழிக்க அருமையான சூழலைத் தருகின்றன (a beautiful house surrounded by green trees, colorful parks, and meandering streams provide a perfect milieu to spend your summer vacation with the family)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=milieu&oldid=1872285" இலிருந்து மீள்விக்கப்பட்டது