நீரோடை
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நீரோடை(பெ)
- ஆறு, குளம் முதலியவற்றிலிருந்து இயற்கையாகப் பிரிந்து பாயும் நீரோட்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீரோடைகள், நீர்க்குட்டைகள். அவற்றிலிருந்து எழும் நீராவியில் தாவரங்கள் மட்கும் மணமும் நீர்ப்பாசி மணமும் சேற்று மணமும் கலந்து மூச்சடைக்க வைத்தது (மெல்லிய நூல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீரோடை---DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஓடை - ஆறு - [[நதி}வாய்க்கால்]] - கால்வாய் - [[]]