உள்ளடக்கத்துக்குச் செல்

mime

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓர் அபிநயக் காட்சி
ஓர் அபிநயக் காட்சி

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

mime (பெ)

  1. மௌனமொழி நாடகம்; (வசனமற்ற, வாய் பேசாத) அபிநயக் காட்சி; ஊமை அபிநயம்; சைகை நடிப்பு; கேலிக்கூத்து; வியஞ்சகம்; ஆங்கியக் காட்சி
  2. ஊமம்
விளக்கம்
பயன்பாடு
  1. கல்லூரி கல்ச்சுரல்களில் பாட்டு, நடனம் என்று களைகட்டும் போட்டிகளில் முக்கியமானதொரு போட்டி... மைம் (Mime). தமிழில், மௌனமொழி நாடகம் (அவள் விகடன், 10 செப் 2010)

பொருள்

mime (வி)

  1. வசனம் பேசாமல் நடி; அபிநயம் காட்டு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---mime--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :pantomime - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=mime&oldid=1993751" இலிருந்து மீள்விக்கப்பட்டது