moil
Appearance
moil, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
moil(வி)
- கடுமையாகப் பாடுபடு; அரும்பாடுபடு; சிரமப்படு
விளக்கம்
பயன்பாடு
- How have I moiled and toiled all this day, and yet simply nothing has been done - இவ்வளவு நாட்களாக நான் எவ்வளவு கடும்பாடுபட்டேன்! ஆனாலும் ஒன்றுமே செய்துமுடிக்கப்படவில்லையே! (Three comedies, Ludvig Holberg (baron), Henry William Lovett Hime)
பொருள்
moil(பெ)
- கடும் உழைப்பு, அலைச்சல், அல்லல்
- குழப்பம், கடினம்
- (சுரங்க்த் தொழிலில்)பாறையை உடைத்துப் பெயர்க்கப் பயன்படும் கைக்கருவி
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---moil--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு