occlude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

occlude

  1. (வழி, துளை முதலியவற்றை) மூடு/அடை
  2. இருக்கிப் பொறுத்து; தடு; நெருக்கிப் பொறுத்து; மேல் கீழ் கடை வாய் பல் நெருக்கப் பொருத்தம்
  3. உட்கவர்
  4. (வேதியியல்) ஒரு திடப்பொருள் வாயு முதலியவற்றை உட்கொண்டிருத்தல்
பயன்பாடு
  1. occlude the blood flow - இரத்த ஓட்டத்தை அடை/தடு




( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=occlude&oldid=1874479" இருந்து மீள்விக்கப்பட்டது