ordance
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]
விளக்கம்
[தொகு]- ஏதேனும் ஒன்றன் மேல் இருத்தப்பட்ட சுடுகலங்கள் அல்லது சேணேவிகள்
தமிழ்ச்சொல்
[தொகு]இச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரிந்தால் பொருள் பிரளும்.
சொல் விளக்கம்
[தொகு]ஒன்றன் மேல் மூட்டப்பட்ட படை
இங்கு படையென்பது படைக்கலம் என்பதன் சுருக்கமாகும். படை என்றாலும் படைக்கலமென்றாலும் ஒரே பொருளே(munition)
பயன்பாடு
[தொகு]- மூட்டுப்படையினை பெருமளவாக நம்பியே அரச படையினர் வடபோர்முனையின் கிளாலிப் பகுதியால் முன்னேறினர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ordance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்