மூட்டுப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
British 64 Pounder Rifled Muzzle-Loaded (RML) Gun on a Moncrieff disappearing mount, at Scaur Hill Fort, Bermuda. This is a part of a fixed battery, meant to protect against over-land attack and to serve as coastal artillery.
2004 ஆம் ஆண்டில் ஈராக்கின் பல்லூஜாவுக்கு வெளியே ஐக்கிய மாநிலங்களின் ஈரூடகப்படை திரள்நர் எம் 1988 தெறோச்சி மூலம் சுடுகின்றனர்.
யேர்மனியப் படையின் PzH 2000 தானே பிலிறுந்திய சேணேவி

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • மூட்டுப்படை, பெயர்ச்சொல்.
  • மூட்டப்பட்ட சுடுகலன்சேணேவி
  • இச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரிந்தால் பொருள் பிரளும்.


விளக்கம்[தொகு]

  • ஏதேனும் ஒன்றன் மேல் இருத்தப்பட்ட சுடுகலங்கள் அல்லது சேணேவிகள்


மொழிபெயர்ப்பு[தொகு]


சொல் விளக்கம்[தொகு]

 ஒன்றன் மேல் மூட்டப்பட்ட படை(ஆய்தம்)

இங்கு படையென்பது படைக்கலம் என்பதன் சுருக்கமாகும். படை என்றாலும் படைக்கலமென்றாலும் ஒரே பொருளே(munition)

பயன்பாடு[தொகு]

  • மூட்டுப்படையினை பெருமளவாக நம்பியே அரச படையினர் வடபோர்முனையின் கிளாலிப் பகுதியால் முன்னேறினர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://valavu.blogspot.com/search?q=mount

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூட்டுப்படை&oldid=1906308" இலிருந்து மீள்விக்கப்பட்டது