pelf
Appearance
pelf, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
pelf(பெ)
- (இழிவான முறையில் குறிக்கப்படும்)பணம்
- அநியாயமாகச் சேர்த்த செல்வம்
விளக்கம்
பயன்பாடு
- He is a lover of pelf, and is well content to gain money on any terms - அவர் பணத்தாசை கொண்டவர். எப்படியும் அதைச் சேர்ப்பதில் திருப்தியடைபவர்(Fraser's magazine for town and country, Volume 2)
- He acted with no thought of self, Not for advancement, not for pelf - அவர் தன்னலம், தன் முன்னேற்றம், செல்வம் இவைகளைக் கருதாமல் செயல்பட்டார் (After hours with P. G. Wodehouse, Richard Usborne)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pelf--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்