உள்ளடக்கத்துக்குச் செல்

penchant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இல்லை
(கோப்பு)

/பென்-ச்சன்ட்/

பொருள்

(பெ)

  1. தீவிர நாட்டம்/ஆர்வம்; ஈடுபாடு

(வாக்கியப் பயன்பாடு)

  1. He has a penchant for writing - அவர் எழுத்தில் தீவிர நாட்டம் உடையவர்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=penchant&oldid=1876435" இலிருந்து மீள்விக்கப்பட்டது