உள்ளடக்கத்துக்குச் செல்

portend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

portend, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

portend(வி)

  1. முன்குறி காட்டு; அபசகுனமாகு; நிமித்தம் காட்டு
  2. எச்சரிக்கை அறிகுறி காட்டு
விளக்கம்
பயன்பாடு
  1. Two currents of clouds always portend [rain]], and in summer thunder - இரண்டு மேக ஓட்டங்கள் எப்போதுமே மழைக்கு அறிகுறி; அவை கோடையில் இடிக்கு அறிகுறி (English mechanic and world of science, Volume 22)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---portend--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=portend&oldid=1877976" இலிருந்து மீள்விக்கப்பட்டது