projection

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

projection

  1. திட்டமிடல்; பிதுக்கம்; மனக்காட்சி; முனைப்புறுதல்; வெளிமுட்டு
  2. இயற்பியல். எறிதல்
  3. கட்டுமானவியல். எறியம்; முன்னீட்சி
  4. கணிதம். எறியம்; வீழ்ப்பு
  5. பொறியியல். தாற்றம்; வீழல்
  6. மருத்துவம். அறிவாற்றல் வெளிப்பாடு; நீட்டல்; முன்துருத்தம்; முன்வீச்சு
  7. மாழையியல். எறியம்; முனைப்பு
  8. வேளாண்மை. எறியம்; வீழல்; வெளிப்படுத்து




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=projection&oldid=1878507" இலிருந்து மீள்விக்கப்பட்டது