ranger
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ranger
- வனச் சரகர்; வனத்துறை அதிகாரி
- ஒரு சரகம்/பகுதியின் ஆயுதந்தாங்கிச் சுற்றுக்காவலர்
- கொரில்லா சண்டைமுறையில், குறிப்பாகக் காடு, மலை, போன்ற கடுமையான நிலப்பகுதிகளில் சண்டையிட, பயிற்சி பெற்ற வீரர்
- ரோந்து சுற்றுபவர்; சுற்றித் திரிபவர்
- நிலவியல். நேரமைவி
- பொறியியல். நேரமைவி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ranger