rash
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(உ) rash
- ஆராயாது அவசரமாகச் செய்யும், அடாவடியான, அவசரப்புத்தியுள்ள, முரட்டுத்தனமான, துடுக்கான
விளக்கம்
பொருள்
(பெ) rash
- சொறி, கரப்பான், சினைப்பு, தடிப்பு
- எக்கச்சக்கம், மிகுதி
விளக்கம்
- அவனுக்கு சின்னம்மையால் உடல் முழுவதும் தடிப்பு வந்துள்ளது (he has rash all over his body due to chicken pox)
- சமீபத்தில் இங்கே மிகுதியான திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன (recently, there have been a rash of burglaries here)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ