restra
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- restra, பெயர்ச்சொல்.
- கட்டுப்பாடு
- கட்டுப்பட்ட நிலை
- கட்டுப்படுத்தும் ஆற்றல்
- கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு
- தடுத்து நிறுத்தும் ஆற்றல்
- தடை
- மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு
- தடுப்புக்காப்பு
தடைவரம்பு
- கட்டுப்பாட்டெல்லை
- வன்தடைமுறை
- உரிமைத்தடை
- உரிமைக்கட்டுப்பாடு
- தன்னடக்கம்
- மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---restra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி