rusticate
Appearance
பொருள்
(வி)
- நாட்டுப்புறத்துக்குச் செல்/அனுப்பு
- நாட்டுப்புறத்தில் பயணி/தங்கு
- தோற்றம், பழக்கவழக்கங்கள் முதலியவற்றில் நாட்டுப்புறமா(க்)கு
- பல்கலைக்கழகத்திலிருந்து (மாணவனை) தற்காலிகமாக வெளியனுப்பு
- The university's student leader was rusticated = பல்கலையின் மாணவர் தலைவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்
- rusticated finish on the wall = சுவரில் நாட்டுப்புற (வெளித்தோற்றம் வருமாறு பூசப்பட்ட) பூச்சு