satiate
Appearance
satiate (ஆங்கிலம்)
[தொகு]
/ஸேய்-ஷீ-எய்ட்/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( வி)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ambrosia that does not satiate = தெவிட்டாத அமிர்தம்
- Somewhere a tiger, satiated after a kill, was sleeping after his meal = எங்கோ தனது பலியை வயிறு முட்டத் தின்ற புலி ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி