உள்ளடக்கத்துக்குச் செல்

savagery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • savagery, பெயர்ச்சொல்.
  1. பண்பாடற்ற நிலை
  2. நாகரீகமற்ற நிலை
  3. விலங்குத்தன்மை
  4. காட்டுவிலங்குப்போக்கு
  5. வெங்கொடுமை
  6. காட்டுமிராண்டித்தனம், மூர்க்கத்தனம்


( மொழிகள் )

சான்றுகோள் ---savagery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=savagery&oldid=1987604" இலிருந்து மீள்விக்கப்பட்டது