மூர்க்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூர்க்கம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ferocity, rage, fury, wrath - கடுமையான கோபம், வெறி
- violence, force - முரட்டுப் பலம்
- opposition, hatred - பகை
- obstinacy - பிடிவாதம்
- foolishness, stupidity - மூடத்தன்மை
- cobra - நாகப்பாம்பு
- thread worm - நாக்குப்பூச்சி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }