உள்ளடக்கத்துக்குச் செல்

கமுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கமுக்கம்(பெ)

  1. செய்திகளையோ, எண்ணங்களையோ, தான் அறிந்தவற்றையோ வெளிவிடாமல் அல்லது பிறர் அறியாமல் காப்பது; மறைவாய் வைத்திருப்பது
  2. இரகசியம்
  3. மறைபொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - secret
பயன்பாடு
  • 'அந்த வழுக்கை ஆசாமி பேசவே மாட்டேன் என்கிறானே'. '..நானும் அதேமாதிரி கமுக்கமான ஆள்தாண்டா . (ஆனால்) இந்த புது எழுத்தாளன் கொஞ்சம் வளவள ஆளுங்கிறாங்க . அவன் பக்கம்பக்கமா பேசிக்கிட்டே இருப்பானாம்' .(நான்காவது கொலை, ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கமுக்கம்&oldid=1041299" இலிருந்து மீள்விக்கப்பட்டது