segment
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
segment
வினைச்சொல்
[தொகு]- கூறுபடுத்து; துண்டாக்கு;
பெயர்ச்சொல்
[தொகு]- துண்டு; துண்டம்
- பிரிவு; பகுதி
- கூறு; பிரிகூறு; வெட்டுக்கூறு
- (கணிதம்)வட்டப் பகுதி
- (மருத்துவம்) உடற்கூறு துண்டம்; கண்டம்; துண்டம்
- (மொழியியல்)கூறு; பகுதி
- (கணினி) கூறு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் segment