துண்டம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
துண்டம் (பெ)
- துண்டு
- சிறு துணி
- சிறு வாய்க்கால்
- பிரிவு
- சிறிய வயற்பகுதி
- மீன் துண்டம்
- பறவை மூக்கு
- மூக்கு
- முகம்
- யானைத் துதிக்கை
- ஆயுதவலகு
- சாரைப்பாம்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- piece, fragment, bit, slice
- a small piece of cloth
- small channel
- section, compartment, division
- a small plot of field
- a piece of fish-meat
- beak, bill
- nose
- face
- elephant's trunk
- blade, as of a sword
- rat snake
பயன்பாடு
- கண்டம் துண்டமாக, கண்ட துண்டமாக - to pieces
- கண்டதுண்டம் செய் - cut into pieces
- துண்டதுண்டம் - to pieces
- துண்டம் துண்டமாய் நறுக்கு - cut into pieces
- நெருப்புத் துண்டம்
- துண்டமிழு - make a small channel in garden
- நம்மை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. (ராணி மங்கம்மாள், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +