கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இம்மியளவு சான்று கூட இல்லை (not a shred of evidence)
பொருள்
- துண்டு துண்டாகக் கிழி/கத்தரி
- சின்னாபின்னமாகக் கிழி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஆவணத்தை சின்னாபின்னமாகக் கிழித்து தூக்கி எறிந்தார் (he shreded the document to pieces and threw it)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ