singalese
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- singalese, பெயர்ச்சொல்.
- சிங்களவர்கள்
- சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்
- ஸ்ரீலங்கா நாட்டைப் பூர்வீகமாக/சொந்த மண்ணாகக் கொண்டவர்கள்
- சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---singalese--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்