உள்ளடக்கத்துக்குச் செல்

skyline

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

skyline, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

skyline(பெ)

  1. (ஓவியங்களில்) வானப் பின்னணி, வான்பின்னணி
  2. வான்வரி, வான்வரை
  3. அடிவானம்; அடிவான்
விளக்கம்
பயன்பாடு
  1. From their location in lower Manhattan, the Twin Towers had been the focus of the skyline of New York City since their completion in the 1970s - 1970-களில் கட்டிமுடித்த காலம் முதல், கீழ் மன்ஹாட்டனில் உள்ள இரட்டைக்கோபுரங்கள் நியூ யார்க் நகரின் வான்வரையாக/வான்பின்னணியாக இருந்தன. (September 11: A Primary Source History, Alan Wachtel)
  2. The sun had gone in its tireless journey and was nearing the skyline - சூரியன் அதன் ஓயாப் பயணத்தை முடித்துக்கொண்டு அடிவானத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. (The Texas magazine, Volume 4, Frank Eberle, Harry Van Denmark)
  • skyline (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---skyline--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=skyline&oldid=1611408" இலிருந்து மீள்விக்கப்பட்டது