உள்ளடக்கத்துக்குச் செல்

sobriety

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இல்லை
(கோப்பு)

/ஸ-ப்ரை-இ-ட்டீ/

பொருள்

(பெ)

  • (போதை, மயக்கம் முதலியன இல்லாத) மனத் தெளிவு; தன்னறிவு; சுயபுத்தி; சுயநினைவு

(வாக்கியப் பயன்பாடு)

  • The police conducted sobriety tests for the driver - காவல்துறையினர் காரோட்டி (குடித்திருக்கிறாரா என அறிய) தெளிவுப் பரிசோதனை செய்தனர்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு}

"https://ta.wiktionary.org/w/index.php?title=sobriety&oldid=1612144" இலிருந்து மீள்விக்கப்பட்டது