உள்ளடக்கத்துக்குச் செல்

tage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

 • tage, பெயர்ச்சொல்.
 1. முடியிழை
 2. கந்தல் நுனி
 3. தொங்கல்
 4. கந்தைக் கீற்று
 5. ஒட்டுச்சீட்டு
 6. பம்பைமுடி
 7. பறடடை மயிர்க்கற்றை
 8. கம்பிளியின் தொங்கிழை
 9. கூளம்
 10. வால்நுனி
 11. இழைக்கச்சைப் பூண்
 12. புதைமிதிப் புறக் கொளுவி
 13. முகவரித் தொஙட்கல் சீட்டு
 14. கதையின் இறுதி நீதிவாசகம்
 15. அரங்கமேடை இறுதிப் பேச்சு
 16. பாட்டின் பல்லவி
 17. பஞ்சடைந்த மேற்கோளுரை
 18. கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர்
 19. சலித்துப்போன சொல்லடுக்கு
 20. தொட்டு விளையாட்டு
 21. ஓடிப்பிடித்து விளையாட்டு
 • tage, வினைச்சொல்.
 1. இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து
 2. ஒட்டிழை சேர்
 3. கம்பளிக் கந்தல்
 4. சிலும்பல்களைக் கத்தரி
 5. பின் ஒட்டு இணை
 6. இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை
 7. பல்லவி இணை
 8. எதுகை மோனை இணை
 9. எதுகை மோனை இயைபுகள் தொடு
 10. பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை
 11. சலித்துப்போன சொல்லடுக்கு இணை
 12. பின்னொட்டிச் செல்
 13. அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு


( மொழிகள் )

சான்றுகோள் ---tage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tage&oldid=1618559" இலிருந்து மீள்விக்கப்பட்டது