உள்ளடக்கத்துக்குச் செல்

take a break

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி ) take a break
  2. செய்து கொண்டிருக்கும் ஒரு பணியின் இடையில் (சிறிய) ஓய்வெடு; ஓய்வுக்காக இடைவேளை எடு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நீங்கள் ஒரு 5 நிமிடம் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் (you can take a break for 5 minutes)
"https://ta.wiktionary.org/w/index.php?title=take_a_break&oldid=1881192" இலிருந்து மீள்விக்கப்பட்டது