tattletale
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tattletale, பெயர்ச்சொல்.
- பெற்றோரிடம்/ ஆசிரியரிடம்/பிறரிடம் மற்ற சிறார்களைப்பற்றி ஏதேனும் தப்பான/கெட்ட விடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் சுபாவமுடைய சிறுவன்/சிறுமி.
- பிறரின் இரகசியங்களை அல்லது விடயங்களை வெளிப்படுத்தும் சிறுவன் /சிறுமிமற்றும் நபர்.
- மற்றவர்களைப்பற்றியே பேசிக்கொன்டிருப்பவன்/கோள் சொல்பவன்.
விளக்கம்
[தொகு]- tattletale (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tattletale--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]