touchy
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( உ) touchy /டச்-இ/
- எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய, வெடிக்கக்கூடிய
- விரைவில் எரிச்சல் அடையும்/அடைய வைக்கும்
- எளிதில் கோபமூட்டும், சினங்கொள்ளும்
- காரசாரமான, வெடுவெடுப்பான
- எளிதில் புண்படும்
விளக்கம்
- The Cauvery dispute has always been a touchy issue between Karnataka and Tamil Nadu = தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே உள்ள காவிரிப் விவகாரம் எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் பிரச்சினை
{ஆதாரங்கள்} --->