tryst

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

tryst, ஆங்கிலம். [தொகு]

பொருள்

(பெ)

  1. (குறித்த இடம், நேரத்தில் நடக்கும்) இரகசியச் சந்திப்பு
  2. குறியிடம் - குறித்த இடம்
  3. குறிநேரம் - குறித்த நேரம்
விளக்கம்
பயன்பாடு
  1. Slowly, the neighbors came to know of the tryst between the [lover]]s - கொஞ்சம் கொஞ்சமாக காதலர்களின் இரகசியச் சந்திப்பு அக்கம்பக்கத்தார்களுக்குத் தெரிய வந்தது.
  2. tryst with destiny - விதியோடு சந்திப்பு
  • tryst (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---tryst--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(rendezvous)-(assignation)

"https://ta.wiktionary.org/w/index.php?title=tryst&oldid=1623320" இலிருந்து மீள்விக்கப்பட்டது