கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) turn back
- திரும்பு
- திருப்பி அனுப்பு
- துணி, காகிதம் முதலியவற்றை மடி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இடம் இல்லாததால் நிறையப் பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் (many were turned back because of lack of space)