turn out
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (வி) turn out
- (விளக்கு, உபகரணம் முதலியவற்றை) அணை
- வந்து கலந்துகொள்/பங்கெடு
- தெரியவருதல்
- முடிதல்; ஆதல்
- ஆக்கு; செய்
- சாலையில் இருந்து வெளியேறு
- சுழற்று
- (விடுதி முதலியவற்றில்) சேவையளிக்க மறுத்து வெளியேற்று
விளக்கம்
- ஊர்வலத்துக்கு நிறையக் கூட்டம் வந்தது (a large crowd turned out for the procession)
- வெளியே போகும்போது விளக்கை அணை (turn out the light when you leave)
- கூட்டத்தின் முடிவு இதைவிட நன்கு அமையும் என்று நினைத்தேன் (I hoped that the meeting would turn out to be better)
- ஒரு நாளைக்கு 300 பொருட்கள் செய்கிறோம் (we t turn out 300 pieces per day)
{ஆதாரங்கள்} --->