உள்ளடக்கத்துக்குச் செல்

typo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

typo (பெ)

  1. தட்டச்சுப் பிழை; அச்சுப்பிழை
  2. எழுத்துப்பிழை
விளக்கம்
பயன்பாடு
  • Check for typos. No doubt about it; typos turn readers off - எழுத்துப்பிழைகளைச் சரிபாருங்கள். அவை வாசிப்பவர்களை ஆர்வமிழக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை (The encyclopedia of business letters, fax memos, and e-mail, Robert W. Bly)
  • typo (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---typo--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=typo&oldid=1623803" இலிருந்து மீள்விக்கப்பட்டது