உள்ளடக்கத்துக்குச் செல்

up in the air

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( ) up in the air /அப் இன் தி ஏர்/
  2. முடிவெடுக்கப்படாத, தீர்க்கப்படாத
  3. கோபப்பட்டு/உணர்ச்சிவசப்பட்டுக் குதிக்க
விளக்கம்
  1. 'தொங்கிக் கொண்டு', 'ஊசலாடிக் கொண்டு' என்பதில் இருந்து மேற்கண்ட பொருள்கள் வருகின்றன.

(வாக்கியப் பயன்பாடு)

  1. யார் அணியின் தலைவர் என்பது இன்னும் முடிவெடுக்கப்பட வில்லை = The answer to who the captain of the team will be is still up in the air

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=up_in_the_air&oldid=1880952" இலிருந்து மீள்விக்கப்பட்டது