கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எசுப்பானியம்
பொருள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- de vez en cuando — அவ்வப்பொழுது - from time to time
- una vez — ஒரு முறை - once
- Lo hizo dos veces — இரண்டு முறை செய்தான் - He did it twice
- cada vez que te veo - நான் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் - Every time that I see you
{ஆதாரங்கள்} --->