எழுத்துப்பலகை
Appearance
பொருள்
- (தமி), (பெ) - எழுத்துப்பலகை = விசைப்பலகை.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - எழுத்துப்பலகை, கணினியின் வன்பொருட்களில் ஒன்று.
(தகவலாதாரம் --->இணையத் தமிழகராதி - எழுத்துப்பலகை)
:(சொடுக்கி), (வருடி), (கணினித்திரை), (பொதுக்கணினியியல் சொற் பக்கம்).