கான்
Appearance
கான் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி; காடு(திவாகர நிகண்டு); கா; கானகம்.
- அஃகான்; எழுத்துச் சாரியைகளில் ஒன்று. (தொல்காப்பியம். எழுத். 134.)
- வாய்க்கால்
- பூ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- forest
- A particle used to facilitate the pronunciation of letters in Tamil, as in அஃகான்.
- channel
- flower
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கான்முகம் புதைத்த தெண்ணீர் (சீவக சிந்தாமணி. 2415).
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆதாரங்கள் ---கான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +