உள்ளடக்கத்துக்குச் செல்

கிழமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கிழமை

  1. வாரம்
  2. ஏழு நாட்கள் கொண்ட காலம்.
  3. ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரை முடியும் காலம்.
  4. உரிமை (ஆறாம் வேற்றுமை உருபை கிழமை வேற்றுமை என்றும் கூறுவர். )
  5. உறவு
  6. நட்பு
  7. குணம்
  8. முதுமை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
கிழமை
ஞாயிற்றுக் கிழமை, திங்கட் கிழமை, செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை
வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக் கிழமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழமை&oldid=1993664" இலிருந்து மீள்விக்கப்பட்டது