கோப்பை
Appearance
தமிழ்
[தொகு][[|thumb|200pxpx||கோப்பை:
-ஓர் உண்கலம்]]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கோப்பை, பெயர்ச்சொல்.
- Port.
- ஓர் உண்கலம்
- கிண்ணம்
- வாகைக்கிண்ணம்
- ஒற்றை வெளியேற்றப் போட்டி --(ஒரு விளையாட்டு முறை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
[தொகு]- கோப்பைகளை எடுத்து மேசையில் வையுங்கோ.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +