சோற்றுக்கற்றாழை
Appearance
பொருள்
சோற்றுக்கற்றாழை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- yellow-flowered aloe;
விளக்கம்
(தாவரவியல் பெயர்) - Aloe typica = Aloe deltoideodonta
- சோற்றுக்கற்றாழை = சோறு + கற்றாழை
- பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர்.
குமரி என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். (தினமலர்))
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +