உள்ளடக்கத்துக்குச் செல்

தடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேற்செல்லாதபடி செய்யும் செயல் இடையூறு தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • அனைத்து சாதனைகளும், பல தடைகளைத் தாண்டியே உருவாக்கப் பட்டன.
தடு - தடை
தடையோட்டம், தடை உத்தரவு
தடைபடு, தடைதாண்டு, தடைசெய், தடைவிதி
மின்தடை, போக்குவரத்துத் தடை, காற்றுத் தடை, இடைகாலத் தடை
"https://ta.wiktionary.org/w/index.php?title=தடை&oldid=1888061" இலிருந்து மீள்விக்கப்பட்டது