தண்டம்
Appearance
-
தண்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தண்டம் (பெ) = *நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் பழைய போர்க் கருவி.= தண்டாயுதம்
- மேலும் தமிழ் கடவுளான முருகபெருமான் ஞானபழத்திற்காக மனம் நொந்து பண்டார கோலத்தில் கையில் ஏந்தி நிற்கும் தண்டமானது "சனாதான தண்டம்" அதாவது நிலையான அறம் சார்ந்த தண்டாயுதம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த முருகனின் வழியை ஏற்றே இந்தியாவில் இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் சகாவினர் கையில் சனாதான தண்டம் "தண்டா" ஏந்தி தனது அணி வகுப்பை செய்துவருகின்றனர்.
- அபராதம்;
மொழிபெயர்ப்புகள்
வேர்ச் சொல் ஆய்வு
[தொகு]துள் -> தள் -> தண்டி -> தண்டம் {ஆதாரம்} ---> செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - http://www.tamilvu.org/library/ldpam/ldpam04/ldpam041/html/ldpam041ind.htm