தையல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- தையல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- stitch, seam, suture, sewing
- needlework, embroidery
- lace
- that which is adorned, decorated
- symmetrical beauty or gracefulness
- woman
- cloud
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் (திருமந்திரம் : 10)
- தையல் சொல் கேளீர் (ஓளவையார்)
-
பெண்
-
துணி தைத்தல்
-
மருத்துவ தையல்
-
மேகம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தையல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி