உள்ளடக்கத்துக்குச் செல்

நிலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நிலவு (பெ)

நிலவு:
நிலா
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பூமியின் உப கோள் ஆகும்.
  • கதவைப் தாங்கிப் பிடிக்கும் பகுதி (கதவும் நிலவும்)

ஒத்த பெயர்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

exist - எடுத்துக் காட்டு: போர் நடந்த இடத்தில் இப்போது அமைதி நிலவுகிறது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

பயன்பாடு
  • நிலவொளியில் அமைதியாக பார்த்திருந்தேன்.

(இலக்கியப் பயன்பாடு)

நிலா - நிலவு
நிலவொளி
வெண்ணிலவு, முழுநிலவு, தேனிலவு
மதி, சந்திரன்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலவு&oldid=1971872" இலிருந்து மீள்விக்கப்பட்டது