பிழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிழி , வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
- squeeze ஆங்கிலம்
- ...இந்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிழி , .
- கள்(திவாகர நிகண்டு)
- சாறு - பிழி யலு மிறுக நீக்கி (சீவக சிந்தாமணி. 1237) (இலக்கியப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற